13 Jul 2016

பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தின் தொழிநுட்ப ஆய்வு கூடத் திறப்பு விழா

SHARE
மட்டக்களப்பு பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தின் தொழிநுட்ப ஆய்வு கூடத் திறப்பு விழா நேற்று வித்தியாலய அதிபர் சு.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது அதிதிகளாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண
கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி,விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மகாண சபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, இ.பிரசன்னா, இரா.துரைரெட்ணம், மா.நடராசா ஆகியோர் பிரமாண்டமான முறையில் வரவேற்கப்படு ஆய்வு கூடத்தினை திறந்துவைத்தனர்













SHARE

Author: verified_user

0 Comments: