10 Jul 2016

மெதடிஸ்த மத்திய கல்லூரியின் நிகழ்வில் பங்கேற்பு. 202 வருட பூர்த்தி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன

SHARE
202 வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் கலந்து கொண்டு இப்பாடசாலையின் ஆரம்ப கர்த்த வில்லியம்ஸ் அவர்களின் நினைவு தூபியினை திறைநீக்கம் செய்து வைத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் இமாகாண முதலமைச்சர் மாகாணசபை உறுப்பினர்கள் அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் பிரதேச பிரமுகர்களும்பா டசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: