(டிலா )
மருதமுனை "அல்-2000 "சமூக சேவைகள் அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வும் ஒன்றுகூடலும் நேற்று (01.07.2016) மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அமைப்பின் சூறா கெளன்ஸில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மெளலவி.ஆர்.நுவீஸ் இப்தார் சிந்தனையை வழங்கினார்.
அமைப்பின் சூறா கெளன்ஸில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மெளலவி.ஆர்.நுவீஸ் இப்தார் சிந்தனையை வழங்கினார்.
0 Comments:
Post a Comment