மட்டக்களப்பு 150 வது பொலீஸ் தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடியில் பாரிய சிரமதானப் பணி by History on 17:40 0 Comment SHARE 150 வது பொலீஸ் தினத்தை முன்னிட்டு பாரிய சிரமதானப் பணியானது களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் இடம்பெற்றது. இந் நிகழ்வு களுவாஞ்சிகுடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி நந்தலால்அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment