மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள மட் இ.கி.மி மகாவித்தியாலயத்திற்கும் மற்றும் மட் கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்திற்கும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் ஸ்ரீவிஜயம் செய்ததுடன் அப் பாடசாலையில் உள்ள ஆசிரியர் மற்றும் பாடசாலைஉபகரணங்கள் பற்றாக்குறையினையும் கட்டடங்கள் சேதமடைந்ததையும் பார்வையிட்டுள்ளார்.
இந்நிலையில் அப்பாடசாலைகளில் காணப்படும், பிரச்சினைகளுக்கான தீர்வினைபெற்றுத் தருவதாக இதன்போது அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment