15 Jun 2016

அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக கி.உ. உதுமாலெப்பை நியமிப்பு

SHARE
(றிசாத் ஏ காதர்)

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர் பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை நியமிப்பு!அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களின் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.


SHARE

Author: verified_user

0 Comments: