30 Jun 2016

மட்டக்களப்புஆசிரியர்பயிற்சிக்கல்லூரியில்நீண்டகாலமாகநிலவிவரும்குறைபாடுகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் வருகை

SHARE
மட்டக்களப்புஆசிரியர்பயிற்சிக்கல்லூரியில்நீண்டகாலமாகநிலவிவரும்குறைபாடுகளைநிவர்த்திசெய்யும்முகமாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.ராதாகிருஸ்ணன்அவர்களும்அவரதுஅமைச்சின்உத்தியோகத்தர்களும்இன்று [30.06.2016] மட்டக்களப்பிற்கு வருகைதந்திருந்தனர்.
மாவட்டபாராளுமன்றஉறுப்பினரும்மாவட்டஅபிவிருத்திக்குழுஇணைத்தலைவருமானகௌரவஞா.ஸ்ரீநேசன்அவர்கள், அவர்களைவரவேற்றுமட்/ஆசிரியர்பயிற்சிக்கலாசாலைக்குஅழைத்துச்சென்றார்.

அங்குகாணப்படும்பௌதீகஆளணிமற்றும்இதர குறைபாடுகளையும்அமைச்சரும் அவர்களதுகுழாமும்பார்வையிட்டனர்.மாணவர்களுக்கானதங்குமிடத்தில்உள்ளகுறைபாடுகள்இவ்வருடஇறுதிக்குள்சரிசெய்யப்படும்எனவும்ஏனையவைபடிப்படியாகசரிசெய்யப்படும்எனவும் அமைச்சர்உறுதியளித்தார்.
மேலும்ஆசிரியமாணவர்களுடன்கலந்துரையாடியஅமைச்சர்அவர்களதுதேவைகளைகேட்டறிந்துகொண்டார்.

மேலும்மட்டக்களப்புதேசியகல்வியற்கல்லூரிக்குகௌரவஇராஜாங்கஅமைச்சர்மற்றும்கௌரவஞா.ஸ்ரீநேசன்பாராளுமன்றஉறுப்பினர்அவர்களும்விஜயமொன்றைமேற்கொண்டனர்.அங்குதற்போதையநிலைமைகள்மற்றும்தேவைகள்பற்றியும்கேட்டறிந்துகொண்டனர்.உடனடிதேவையானகணணிகள்மற்றும் Multi Media Projector என்பவற்றைஉடனேவழங்குவதாககௌரவஇராஜாங்கஅமைச்சர்உறுதியளித்தார்.இதன்போது,
இம்முறைதேசியகல்வியற்கல்லூரிக்குமாணவர்களைஉள்வாங்குவதில்ஏற்பட்டபிரச்சினைகள்தொடர்பாககௌரவபாராளுமன்றஉறுப்பினர்.ஞா.ஸ்ரீநேசன்எடுத்தியியம்பினார்.இவ்விடயம்தொடர்பாகவும்கவனத்தில்கொள்வதாகஅமைச்சின்உத்தியோகத்தர்கள்உறுதியளித்தனர்.இவ்விஜயத்தின்போதுகௌரவகிழக்குமாகாணசபைஉறுப்பினர்கோ.கருணாகரம்அவர்களும்உடனிருந்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: