கொழும்பு ஜனாதிபதி மாவத்தையில் உள்ள ஜனாதிபதி மாளிகை இன்று (08.06.2016) பொதுமக்களின் பார்வைக்காக அதிமேதகு மைத்திரிபால
சிறிசேன அவர்களினால் பி.ப 2 மணியளவில் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது . இந் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் பல அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர்கள் , அதிகாரிகள் , பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment