கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிக்கதும் சின்னக்கதிர்காமம் என போற்றப்படுவதும் தொன்மை வாய்ந்ததும் ஆடகசௌந்தரி அரசியாலும் முற்காலத்து முனிவர்கள் பலராலும் தாண்டவன்கிரி எனப்பெயர் சூட்டி அழைக்கப்படுவதுமான மட்டக்களப்பு
மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் அமையப்பெற்றுள்ளதுமான தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 30.06.2016ம் திகதி வியாழக்கிழமை காலை 8மணிக்கு கொடியேற்றதுடன் ஆரம்பமாகி முதல் நாள் கோயில் திருவிழாவும் அதனைத்தொடர்ந்து 20நாட்கள் கிராமவாரியான திருவிழாக்களும் நடைபெற்று 21.07.2016ம் திகதி காலை 06.00மணிக்கு திருவோண நட்சத்திரத்தில் சுபமூர்த்த வேளையில் புண்ணிய தீர்தோற்சவமும் நடைபெறவுள்ளது.
0 Comments:
Post a Comment