புதிய காத்தான்குடி-03, 4ம் குறுக்கு வீதியில் வசித்து வந்த சீனி முகம்மது செயினம்பு (வயது 80) சற்று முன்னர் மரணமாயுள்ளார்.
இவர் சிரேஸ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். அப்துல்லாஹ் ஆகியோரின் தாயுமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 11.00 மணிக்கு காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறும்.
0 Comments:
Post a Comment