16 Jun 2016

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சுற்றுப்பயணம்

SHARE
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள்  பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு பாடசாலை மைய முகாமைத்துவம், பாடசாலைமைய ஆசிரியர் அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொர்பாக  களாய்வு செய்யும் பொருட்டு சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்
இதில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பார்கள் அடங்கிய 30 பேரைக் கொண்ட குழுவினர் குறித்த சுற்றுபயணத்தினை மேற்கொண்டுள்ளனர். உலக வங்கியின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுப்பயனம்  26ஆம் திகதிவரை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டள்ளது. இவர்களது பயணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்




SHARE

Author: verified_user

0 Comments: