மருதமுனை“மிமா”சமூக சேவை அமைப்பின் இப்தார் நிகழ்வு(18-06-2016) மருதமுனை அல்மதீனா வித்தியாலயத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் என்.எம்.அனீஸ் அஹமட் , செயலாளர்
யூ.எஸ்.சஜீத் ஆகியோரின் அழைப்பின் பெயரில் ஊர் பிரமுகர்கள், அமைப்பின் அங்கத்தவர்கள், மர்ஹூம் S.இர்பானுடைய குடும்பத்தினர் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் அஷ்செய்க் எம்.ஏ.அலி அக்பர் இப்தார் விஷேட மார்க்கச் சொற்பொழிவை நிகழ்த்தினார். நன்றி உரையை தலைவர் என்.எம்.அனீஸ் அஹமட் நிகழ்த்தினார், எம்.ஜெ.தாரிக் தொகுத்து வழங்கினார்.மருதமுனை “மிமா”சமூக சேவை அமைப்பின் இப்தார் நிகழ்வு.
(டிலா )
0 Comments:
Post a Comment