28 Jun 2016

நம்நாட்டுக் கலைஞன் திருகோணமலை லக்ஸ்மனின் மற்றுமொரு முயற்சி- வீடியோ

SHARE
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள கபாலி திரைப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகியிருந்தது யாவரும் அறிந்ததே . அந்த பாடல்களில் " நெருப்புடா " என்ற பாடல்
அநேகரின் மனதை கவர்ந்து சக்கை போடு போட்டு கொண்டு இருக்கிறது ,அந்த பாடலை கொஞ்சம் வித்தியாசமான சிந்தனையில் தனது பாணியில் சொல்லிசை அமைத்து பாடி வெளியிட்டு இருக்கிறார் எமது நாட்டின் சொல்லிசை கலைஞன்  Cv laksh ,சிறப்பான முறையில்  காட்சிகளையும் தொகுத்து ரசிக்க கூடிய வகையில் இந்த நெருப்புடா - CVL Rap Version  உள்ளது, இதனை தொகுத்திருக்கிறார் புத்திரோவியன் சமீம் .


 நீங்களும் பார்த்து பகிருங்கள்.
SHARE

Author: verified_user

0 Comments: