ஏற்பாடுகளுக்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தனது சொந்த நிதியை ஒதுக்கியிருப்பதாக முதலமைச்சரின் தொடர்பாளர் யூ.எல். முஹைதீன்பாவா தெரிவித்தார்.
இதன்படி ஏறாவூர் பிரதேசத்தில் 20 பள்ளிவாசல்களிலும், காத்தான்குடியில் 8 பள்ளிவாசல்களிலும், ஓட்டமாவடி வாழைச்சேனைப் பிரதேசங்களில் 6 பள்ளிவாசல்களிலும் இந்த நோன்பு துறக்கும் நிகழ்வு இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment