சிகண்டி முனிவரால் சிவபூமி என்றும், புண்ணிய பூமி என்றும் விதந்து ஓதப்பெறும் இலங்காபுரியின் கிழக்கே சைவமும், தமிழும் தலைத்தோங்கி மிளிர்வதுமான மட்டுமா நகரின் தென் பாகத்தே 16ம் மைல் தொலைவில் அமைந்துள்ள பழம் பெரும் பதியாம்
களுவாஞ்சிகுடியில் மதுரா மர நிழலில் வீற்றிருந்து அருள்பாலிக்கம் மாரியம்மனுக்கு திருச்சடங்கு வைபவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
களுவாஞ்சிகுடியில் மதுரா மர நிழலில் வீற்றிருந்து அருள்பாலிக்கம் மாரியம்மனுக்கு திருச்சடங்கு வைபவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இதில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் நேற்றிக்கடன்களை நிறைவேற்றியதுடன் தீ மிதிப்பு, மற்றும் மடிப்பிச்சை நிகழ்வு, தவநிலை, திருக்குளிர்த்தி என்பனவும் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment