3 May 2016

காத்தான்குடி வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயம்

SHARE
மட்டக்களப்பு புதிய காத்தான்குடி - 06, கர்பலா வீதியில் திங்கள் மாலை மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும்
நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நூரானியா பள்ளிக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரும் சிறுமியும் கசாயங்களுக்குள்ளான நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: