சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று மட்டக்களப்பு நகரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாரிய பேரணியை முன்னெடுத்திருந்தது.
இதன்போது மட்டக்களப்பு காந்தி பூங்காவிலிருந்து போரனி மட்டக்களப்பு பிரதான வீதிவழியாக வருவதையும். மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற தொழிலாளர் தின நிகழ்வில் கிழக்கு மாகாண விவிசாய அமைச்சர் கி.துரைராச சிங்கம் தலைமை உரை ஆற்றுவதையும், அதிதிகள் அரசியல் பிரமுகர்கள் மேடையில் அமைந்திருப்பதையும், இந்நிகழ்வில் கலந்து கொண்ட மக்களில் ஒரு பகுதியினையும். படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment