(பழுவூரான்)
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி ஒரு உணவகத்தில் இன்று 21.05.2015 காலை வாடிக்கையாளர் ஒருவர் இறைச்சி ரொட்டி வாங்கி சாப்பிட்ட போது அதனுள் ஆணி ஒன்று இருந்துள்ளது. இதனை அவர்கள் பொதுச்சுகாதார பரிசோதகரிடம் சென்று முறையிட்டுள்ளார்கள். இது
தொடர்பாக பாதிக்கப்பட்டவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது தாங்கள் இதனை பொதுச்சுகாதார பரிசோதகரிடம் தகுந்த ஆதாரங்களுடன் முறையிட்டுள்ளதாகவும், இது போன்ற செயற்பாடு இனி நடைபெறமல் இருக்க நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறினார்.
0 Comments:
Post a Comment