பட்டிருப்புகல்வி வலயத்திற்குட்பட்ட பெரியபோரதீவு பாரதி வித்தியாலய மாணவிகள் அரச நடன போட்டித் தொடரில் தேசிய மட்டத்தில் சிரேஷ்ட பிரிவில் செம்பு நடனப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், பட்டிருப்புக் கல்வி வலையத்திற்கும் மற்றும் போரதீவுப் பற்றுக் கோட்டத்திற்கும் பெருமை
இப்பயிற்சி; குறித்த பாடசாலையின் அதிபர் க. இராஜகுமாரன் தலைமையில் ஆசிரியர் திருமதி ரவிச்சந்திரன் மலர்விழியினால் பயிற்றப்பட்டது.
அரச நடன போட்டித் தொடர் பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment