19 May 2016

அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

SHARE
(பழுவூரான்)

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவே இவ் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: