மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் சுமார் ஒரு கோடி 62 இலட்ச ரூபாய் செலவில் நிருமாணிக்கப்பட்ட கேட்போர் கூடம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
0 Comments:
Post a Comment