களுவாஞ்சிகுடி நியு ஒலும்பிக் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்தபுதுவருட விளையாட்டு விழாவின் இரண்டாம் கட்ட
நிகழ்வான சைக்கில் ஓட்ட நிகழ்வு ரூபன் ஹேட்டல் அணுசரணையுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பலபிரதேசங்களைச் சேர்ந்த சைக்கிள் ஓட்ட வீராங்கணைகள் கலந்துக் கொண்டனர்.
0 Comments:
Post a Comment