6 Apr 2016

அரசியலமைப்புச் சபை உறுப்பினர்கள் பதவி விபரம்

SHARE

(டிலா)
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்குடன் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக உருவாக்கியதன் பின்னர், இன்று முதல் முறையாக கூடியுள்ள அச் சபையில் ஏழு உப தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, அரசியலமைப்பு சபையின் தலைவராக சபாநாயகர் கரு ஜெயசூரிய செயற்படுவார்.
உப தலைவர்கள்
01. திலங்க சுமதிபால
02. செல்வம் அடைக்கலநாதன்
03. கபீர் ஹாசிம்
04. சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே
05. திலக் மாரப்பன
06. மஹிந்த யாப்பா அபேவர்தன
07. நலிந்த ஜயதிஸ்ஸ
வழிநடத்தல் குழு
01. ரணில் விக்கிரமசிங்க
02. லக்ஷமன் கிரியெல்ல
03. நிமல் சிறிபால டி சில்வா
04. ரவூப் ஹக்கீம்
05. விஜயதாஸ ராஜபக்ஷ
06. சுசில் பிரேமஜயந்த
07. ரிஷாட் பதியுதீன்
08. சம்பிக்க ரணவக்க
09. டி.எம். சுவாமிநாதன்
10. மனோ கணேசன்
11. மலிக் சமரவிக்கிரம
12. இரா. சம்பந்தன்
13. அநுரகுமார திஸாநாயக்க
14. டிலான் பெரேரா
15. தினேஷ் குணவர்தன
16. ஜயம்பதி விக்கிரமரட்ண
17. எம்.ஏ. சுமந்திரன்
18. துஷிதா ஜயமன்ன
19. பிமல் ரத்னாயக்க
20. பிரசன்ன ரணதுங்க
21. டக்ளஸ் தேவானந்தா
உப தலைவர்களின் பெயர்களை அவைத் தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல முன்மொழிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வழிமொழிந்தார்.
வழிநடத்தல் குழுவை நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக முன்மொழிய சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே வழிமொழிந்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: