24 Apr 2016

கிழக்கு மாகாண அரச அலுவலர்களுக்கான சித்திரைப்புத்தாண்டு விழா

SHARE

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கு மாகாண சபையின் சகல அமைச்சுக்கள் திணைக்களங்கள் இணைந்து மாகா
அரச அலுவலா்களுக்காக நடாத்தும் பாரம்பரிய விளையாட்டுப்போட்டியும் இசைநிகழ்வும் 2016,04 25ஆம் திகதி திங்கட்கிழமை காலை உவா்மலை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.





SHARE

Author: verified_user

0 Comments: