22 Mar 2016

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியகல்லூரியின் "மாணவதலைவர்களுக்குனான அடையாள அட்டைகள்" வழங்கும் நிகழ்வு

SHARE
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியகல்லூரியின் "மாணவதலைவர்களுக்குனான அடையாள அட்டைகள்வழங்கும் நிகழ்வு  திங்கட்கிழமை அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.



இந்நிகழ்விற்கு இப்பாடசாலையின் பழையமாணவனும்,பாடசாலையின் முன்னாள் சிரேஸ்ட மாணவ தலைவனும்,ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய பிரதி முகாமையாளருமான வை.கோபிநாத்பிரதியதிபர் கே.பாஸ்கரன்,பகுதித்தலைவர்களான கே.சிவராசா,திருமதி ஆர்.நடராசா,ஆசிரியர்களான எம்.புவனேந்திரராசா,பீ.சிவபாலன்,எஸ்.சிற்சபேசன்,ஆகியோர்கள்,51மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதன்போது மாணவதலைவர் .நெறஞ்சராஜ்,உதவிமாணவ தலைவர்களான எஸ்.கிசோத்,என்சாறுஜன் உட்பட தெரிவுசெய்யப்பட்ட 51 மாணவர்களுக்கு இதன்போது அதிதிகளால் அடையாளஅட்டைகள் வழங்கிவைக்கப்பட்டது. 










SHARE

Author: verified_user

0 Comments: