தற்போது வெளியாகியுள்ள சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேற்றின் படி பட்டிருப்பு கல்வி வலயத்தில் பெரியகல்லாறு மத்தியகல்லூரி மாணவர்கள் அதிகூடிய சித்திகளைப் பெற்றுள்ளதாக அறியக் கூடியதாக உள்ளது.
அதாவது நான்கு பேருக்கு 9ஏ நான்கு பேருக்கு 8ஏ சீ ஏனைய மாணவர்களுக்கு மிகவும் திறமையான பேறுபேறுகள் கிடைத்துள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.
0 Comments:
Post a Comment