மஹா சிவராத்திரி விழா எதிர்வரும் திங்கட் கிழமை களுதாவளை பேனாச்சி குடும்ப மக்களால் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம், திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயம், மற்றும், ஸ்வரன் ஆலயத்திலும், மிகச் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.
அன்றயத்தினம், களுதாவளையில் அமைந்துள்ள மேற்படி ஆலயங்களில் நான்கு சாமப் பூஜைகள் நடைபெற்று சுவாமி உள்வீதி, வெளி வீதி உலாவரும் நிகழ்வும், சமயற் சொற்பொழிவுகளும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment