அம்பாறை மாவட்டத்தில் தம்பான வனப் பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகள் தங்களுக்கு குடி நீர் விநியோகத்தைப் பெற்றுத் தந்தமைக்காக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் றவூப் ஹக்கீமுக்கு வெள்ளிக்கிழமை (17) நன்றி தெரிவித்துக் கொண்டனர்.அத்துடன் அந்த நன்றிக் கடனுக்குப் பிரதியுபகாரமாகவும் ஸ்ரீலமுகா தேசிய மாநாட்டுக்கு ஆசிர்வாதமாகவும் ஆதிவாசிகளின் பாரம்பரிய நடன நிக்ழ்ச்சி ஒன்றை மாநாட்டில் வழங்க சந்தர்ப்பம் வேண்டியும் வேடுவ சமூகத் தலைவர்கள் அமைச்சர் றவூப் ஹக்கீமுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
0 Comments:
Post a Comment