அகலஇலங்கை சோனகர் சங்கத்தின் மருதமுனைக் கிளை ஏற்பாடு செய்த வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு (15.03.2016) சாய்ந்தமருது அல்-உஸாமா மகளிர்சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சோனகர் சங்க கிளைத்தலைவர் ஏ.கையும், சங்கத்தின் உபதலைவா் எஸ்.ஏ.சி. சுல்தான் இப்றகீம் மற்றும் கிழக்கு மாகாண புலமைப்பரிசில் அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் எம்.எம்.ஏ.நஸீம், சங்கத்தின் இணைப்பதிகாரி எம்.எம்.தாபித், ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.ஸினாஸ் உட்பட பலர் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாடசாலை உபகரனங்களை வழங்கிவைத்தனர்.

0 Comments:
Post a Comment