அந்த வகையில் எதிர் வரும் 20/03/2016 ஞாயிற்றுக் கிழமை திறப்பதற்கு கெளரவ முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அகமட் அவர்களினால் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நலன் கருதி ஓட்டமாவடி மீன் சந்தை திறப்பதற்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அகமட் துரித நடவடிக்கை
ஓட்டமாவடி மீன் மார்கட் திறப்பதற்கான கலந்துரையாடல் இன்று மாலை ஏறாவூரில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அகமட் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்த மீன் வாடி வியாபாரிகள் கலந்து கொண்டு தங்களின் தேவைகளையும் அவசரமாக மீன் சந்தை திறக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டனர்.
0 Comments:
Post a Comment