கிழக்கு மாகாண சபையின் 55 ஆவது சபை அமர்வு இன்று 15.03.2016 காலை 9.30 மணிக்கு சபை தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் ஆரம்பமானது .
மேலும் கிழக்கு மாகாண சபையின் 2014 டிசம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டுக்கான அவசர நிதிக்கூற்று தொடர்பாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையினை முதலமைச்சர் சபையில் முன்வைத்தார்
0 Comments:
Post a Comment