8 Feb 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கும் இடையிலான உத்தியோக பூர்வ சந்திப்பு

SHARE
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கும் இடையிலான உத்தியோக பூர்வ சந்திப்பு கொழும்பில் . தாஜ் சமுத்திர
கோட்டலில் இடம் பெற்றது இதன் போது முதலமைச்சர் கிழக்குமாகாண மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த துக்ககரமான நிலையினை தெளிவு படுத்தியதோடு கிழக்கு அபிவிருத்தி தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார் .

SHARE

Author: verified_user

0 Comments: