16 Feb 2016

மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக்கழகத்தின் புதிய நிருவாகசபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

SHARE
(ஏ.எல்.எம்.சினாஸ்)

மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக்கழகத்தின் 42வது வருடாந்த பொதுக்கூட்டமும் 2016/2017 புதிய நிருவாகசபை உறுப்பினர்கள் தெரிவும் கழகத்தின் தலைவர் மாநகரசபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி தலைமையில் (15.02.2016) மாலை 5.00 மணிக்கு மருதமுனை பொதுநூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. புதிய நிருவாகசபை உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர்:- எம்.எஸ்.உமர் அலி (மாநகரசபை உறுப்பினர்), தவிசாளர்;:- எம்.எல்.எம்.ஜமால்தீன், பிரதித் தலைவர்:- எஎம்.எச்.எம்.றிஸ்வி, உப தலைவர்கள்:- எஸ்.எச்.எச்.முஹம்மட், எம்.ரீ.எம்.றிசாம், பொதுச் செயலாளர்:- ஏ.எம்.இப்றாகீம், நிருவாகச் செயலாளர்:- ஏ.சீ.எம்.அனஸ், உப செயலாளர்:- இஸட்.எம்.றியாஸ்;, பொருளாளர்:- எம்.எல்.ஏ.வாஹிட், உப பொருளாளர்:- ஐ.எல்.எம்.பாரிஸ், இணைப்பாளர் :- பி.ரீ.டில்சாத், உதைபந்தாட்ட பயிற்சியாளர்:- எம்.எம்.சதக்கத்துள்ளா, கணக்காய்வாளர்:- ஏ.எல்.எம்.சினாஸ், உதைபந்தாட்ட அணித்தலைவர்;:- யூ.எஸ்.ஹசீப், மெய்வல்லுனர் தலைவர்:- எச்.எம்.தாரிக், நிருவாகசபை உறுப்பினர்கள்:- எம்.எஸ்.ஹரீஸ், எம்.எச்.எம்.சமீம், யூ.எஸ்.அனீம், எஸ்.எச்.கமால்தீன், எம்.எப்.எம்.நுபைஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.


SHARE

Author: verified_user

0 Comments: