25 Feb 2016

களுமுந்தன்வெளி மாணவர்களின் றில்

SHARE
மட்.களுமுந்தன்வெளி அரசியர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த உடல் திறனாய்வுப் போட்டி இன்று வியாழக் கிழமை கொட்டும் மழையிலும், களுமுந்தன்வெளி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.


இதன்போது பாடசாலை மாணவர்களின் உடற்பயிற்சிக் கண்காட்சியை இங்கு காணலாம்.



























SHARE

Author: verified_user

0 Comments: