12 Feb 2016

களுதாவளை மகாவித்தியாலயத்தில் கண்ணைக் கவர்ந்த றில் (வீடியோ)

SHARE
மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி வெள்ளிக் கிழமை (12) மாலை வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது மாணவியர்கள் மிகவும் அகழகான முறையில் உடற்பயிற்சி கண்காட்சியில் ஈடுபட்டிருந்தனர். இதனை இங்கு வாசகர்களுக்குப் பகிர்கிறோம்.









SHARE

Author: verified_user

0 Comments: