24 Feb 2016

ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மீன் பிடி சந்தைத் தொகுதி , விஸ்தரி ப்பு தொடர்பான கலந்துரையாடல்

SHARE
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஜனாப் சாபியினால்  ஓட்டமாவடி பிரதேச  செயலகத்திற்கு  உட்பட்ட மீன் பிடி சந்தைத் தொகுதி , மற்றும் சிறு கடைகள்  நடாத்தும் தொழிலாளர்களின்  வசதிகளை விஸ்தரித்து  கொடுப்பது சம்பந்தமாகவும் இவர்களுக்கான  சகல வசதிகளை பெற்றுக் கொடுத்து வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்குடனான கலந்து
ரையாடல்  இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுடன் இடம்பெற்றது .

இக்கலந்துரையாடலை தொடர்ந்து கிழக்கு மாகாண  முதலமைச்சர் மக்களின் பிரச்சினையை கருத்தில் கொண்டு வாழ்வாதார  உயர்வுக்கு  தன்னாலான சகல உதவிகளையும்  செய்து தருவதற்கு  எப்போதும் தயாராகவுள்ளதாகவும்  கிழக்கு மாகாண  முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார் .  

 (




SHARE

Author: verified_user

0 Comments: