ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி போல் கோட்பெரி Mr.Paul Godfrey இன்று திருகோணமலைக்கு விஜயம்
செய்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டை திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள முதலமைச்சு அலுவலகத்தில் உத்தியோக பூர்வ சந்திப்பினை மேற்கொண்டார்
0 Comments:
Post a Comment