12 ஆண்டுகளுக்கு ஒருதடவை நடைபெறும் மாசி மஹாமகம் புனித தீர்த்தோற்சவம். திங்கட்கிழமை (22) மட்டக்களப்பு தேற்றாத்தீவிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்த வகையில் திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து சுவாமி வீதியுலா வருகை தொடர்ந்து. இந்து தேற்றாத்தீவு கடற்கரையில் சுவாமிக்கு விசேட பூஜை மற்றும் அபிஷேகம் இடம் பெற்றதை தொடர்ந்து தீர்த்தோற்சவம். அதிகாலை 5.00 மணியளவில் இடம் பெற்றது.
இவ் மாசி மஹா மக தீர்த்தோற்சவம் பல நூற்று கண்க்காக பொது மக்கள் கலந்து கொண்டனர். இதன்போது சுவாமி வீதி உலா வருவதையும்இ கிரியைகள் இடம்பெறுவதையும்இ படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment