26 Feb 2016

களுமுந்தன்வெளி அ.த.க பாடசாலையின் வருடாந்த உடல் திறனாய்வுப் போட்டியின் வீடியோ

SHARE
மட்.களுமுந்தன்வெளி அரசியர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த உடல் திறனாய்வுப் போட்டி வியாழக் கிழமை கொட்டும் மழையிலும், களுமுந்தன்வெளி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது நடைபெற்ற பாடசாலை மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளை  இங்கு காணலாம்.

SHARE

Author: verified_user

0 Comments: