கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் கெளரவ சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கோரளைப்பற்று மத்தி, பிரைந்துறைச்சேனை இல் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப நிலையத்தினை இன்று பிரதி அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா,அபிவிருத்திக்குழு தலைவர் மன்சூர்,தலைமை சுகாதார பரிசோதகர் திரு இன்பராஜா,சுகாதார பரிசோதகர் சிஹான்,மகப்போற்றுத் தாதி ஜீவலதா, தாதி திருச்செல்வம்,ஹூதா பள்ளிவாயல் தலைவர் நிசார் ஹாஜி,கிராம அபிவிருத்தி சங்க தலைவர் செயினுதீன் ஹாஜி,அமைச்சரின் இணைப்பாளர் ஒசாமா தெளபீக்,முகைதீன் தைக்கா பள்ளிவாயிலின் தலைவர் இஸ்மாயில் ஹாஜியார் உற்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment