இலங்கைக்கான ஓமான் நாட்டு தூதுவர் ஜூமா ஹம்தான் ஹசன் அல் சேஹ் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ஸின் தலைமையகமான தாருஸ் ஸலாமில் இன்று சந்தித்து கலந்துரையாடினார் .
இதன் போது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, சுற்றுலாத்துறை உள்ளிட்ட செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது .
0 Comments:
Post a Comment