மீராவோடை ஜும்ஆ பள்ளிவாயல் ஏற்பாட்டில் . பொ . த. உயர் தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கெளரவிக்கும் விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
KBS.ஹமீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிரேஷ்ட விரிவுரையாளர் றிஸ்வி, பாடசாலை அதிபர்கள், பெற்றார்கள், பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்
0 Comments:
Post a Comment