16 Feb 2016

இலங்கைக்கான சிங்கப்பூர் உயர்ஸ்தானிகர் சந்திரதாஸ் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட்டை சந்திப்பு

SHARE
இலங்கைக்கான சிங்கப்பூர் உயர்ஸ்தானிகர் சந்திரதாஸ் ஞாயிற்றுக்கிழமை (14) முற்பகல் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட்டை சந்தித்து கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடலொன்று கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றபோது பிடிக்கப்பட்ட படங்கள்.
சிங்கப்பூர் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சந்திரதாஸ் இன்று காலை 10.00 மணிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதுஇ கிழக்கு மாகாணத்தின் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தும் சிங்கப்பூரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும்இ மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளைஆரம்பிக்கப்படுள்ளதகவும் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: