கனடா படைப்பாளிகள் உலகமும் வன்னி செல்லமுத்து வெளியீட்டகமும் சேர்ந்து கவிஞர் ஜனூஸ் சம்சுதீன் அவர்கள் எழுதிய "மூசாப்பும் ஒருமுழ வெயிலும்" கவிதைத்தொகுதி வெளியீட்டு விழா 24.01.2015 அன்று கொழும்பு தெமட்டகொட YMMA
மண்டபத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் சிறப்பாக இடம்பெற்றது.தமிழ் தென்றல் அலி அக்பர் அவர்களின் தலைமையில் நகர அபிவிருத்தி நீர்வழங்கல் அமைச்சர் அல்ஹாஜ் றஊப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

0 Comments:
Post a Comment