மஜ்மா நகர் மேற்கு பலநோக்கு கட்டிடத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டு திரைநீக்கம் செய்து கட்டிடத்தை மக்களின் பாவனைக்கு கையளித்தார்
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் அஸ்மிஇ கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக செயலாளர் நெளபர்இ கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டம் பணிப்பாளர் றுவைத் இ மஜ்மா மேற்கு அபிவிருத்திக் குழுத் தலைவர் அன்சார் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment