16 Jan 2016

பிரித்தானிய பிரபல நடிகர் காலமானார்

SHARE
பிரித்தானிய பிரபல நடிகரான அலன் ரிக்மன் நேற்று காலமானார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அலன் ஹரிபொட்டர், டை ஹார்ட் எண்ட் ரொபின்ஹூட், பிரின்ஸ் ஒப் தீப், ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர் உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

இறக்கும் போது அவருடைய வயது 69 ஆகும்
SHARE

Author: verified_user

0 Comments: