மீண்டும் அடைமழை ஆரம்பித்துள்ளதால் வெள்ள நீர் வடிந்தோடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களை உடனடியாக வேறிடங்களுக்கு மாற்றுவதற்கும் அவர்களுக்கான நிவாரனங்கள்இ உலர் உணவுகள் வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு
கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் என்றவகையில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்அரசாங்க அதிபர்களுக்கு அவசர அறிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளதாக முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment