25 Jan 2016

களுவாஞ்சிகுடியில் மின்கம்பத்தில் தேங்காய் விழுந்ததால் மின்னொழுக்கு

SHARE

(ஷர்வின்)

களுவாஞ்சிகுடி மின்சார சபைக்கு உட்பட்ட மணல் வீதியில்  மின்கம்பத்தில்  தேங்காய் விழுந்ததால் மின்னொழுக்கு ஏற்பட்டது

வீடொன்றில் தேங்காய் பறிக்கப்பட்ட போது தேங்காய் நேரடியாக மின்கம்பத்தில் விழுந்ததால்  மின் கம்பிகள் ஒன்றுடன் ஓன்று உரசியதன் காரணமாக இவ்  மின்னொழுக்கு ஏற்பட்டுள்ளது. இவ் மின்னொழுக்கினால் வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் கம்மிகளில்  தீப்பற்றியதுடன் சில வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

இதனையடுத்து பிரதேசத்திற்கு பொறுப்பான மின்சார பொறியலாளரிடம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் உடனடியாக திருத்தியமைத்து   சீர் செய்யப்பட்டது மின்சாரம் வழங்கப்பட்டது.




SHARE

Author: verified_user

0 Comments: