நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு வருட பூர்தியை முன்னிட்டு, மட்.களுதாவளை பொது நூலகத்தில் மரநடுகை நிகழ்வு கடந்த வெள்ளிக் கிழமை, இடம்பெற்றது.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி.யா.வசந்தகுமாரன், உள்ளுராட்சி உதவியாளர் பி.ரவிசூடி, மற்றும் நூலக உதவியாளர்களான பி.தாரணி, வ.கிருபாகரன், எஸ்.சசிதாரணி, ஆகியோர் கலந்து கொண்டு மரம் நட்டுவைப்பதைப் படத்தில் காணலாம
0 Comments:
Post a Comment