15 Jan 2016

அபிவிருத்தி என்ற போர்வையில் என்ன நடக்கின்றது – ஜனா கேள்வி (வீடியோ)

SHARE
அபிவிருத்திகளுக்காக ஓதுக்கீடு செய்யப்படும் நிதி உரிமுறையில் பயன் படுத்தப் படுவதில்லை இவற்றை யார் தட்டிக்கேட்பது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா), கடந்த புதன் கிழமை (13) மட்டக்களப்பு கச்சேரியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது கேள்வி எழுப்பியுள்ளார்,





SHARE

Author: verified_user

0 Comments: